கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள்,தமிழரசன் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படம் குறித்த சூப்பர் தகவல் தற்போது கிடைத்துள்ளது.

Vijay Antony Film Metro Director Starts With Pooja

2016-ல் வெளியாகி விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்ற படம் மெட்ரோ.இந்த படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணன் இயக்கம் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

Vijay Antony Film Metro Director Starts With Pooja

உரு படத்திற்கு இசையமைத்த ஜோஹன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படம் இன்று பூஜையுடன் அதிகாரபூர்வமாக தொடங்கியது.இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் மற்றும் ஹீரோ விஜய் ஆண்டனி கலந்துகொண்டனர்.

Vijay Antony Film Metro Director Starts With Pooja