தமிழ் செய்திகள்

பிக்பாஸை விட்டு வெளியேற விரும்பும் வனிதா ! புதிய ப்ரோமோ வெளியீடு

By | Galatta |

பிக்பாஸை விட்டு வெளியேற விரும்பும் வனிதா ! புதிய ப்ரோமோ வெளியீடு

பிக்பாஸை விட்டு வெளியேற விரும்பும் வனிதா ! புதிய ப்ரோமோ வெளியீடு
July 12, 2019 09:23 AM IST

சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா கோபமாக சாக்ஷியிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறுகிறார் அதற்கு தர்ஷன் எதிர்ப்பு தெரிவிக்க இரண்டு பேரும் முட்டிக்கொள்கின்றனர்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More