எனக்காக உருவாக்கப்பட்ட கதை சைக்கோ- புதுமுக நடிகர் மிஷ்கின் மீது புகார்
 
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
 
இந்த படத்தின் கதை தனக்காக உருவாக்கப்பட்டது என்று இளம் இயக்குனர் மைத்ரேயா என்பவர் மிஷ்கின் மீது புகார் கூறுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது.
 
அதில், சைக்கோ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னை ஹீரோவாக நடிக்கவைக்க  தன் அப்பாவிடம் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், கடைசியில் அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து மிஷ்கினிடம் கேட்டபோது, என்னை வைத்து படம் எடுக்க முடியாதென்றும், என்னை வைத்து படம் எடுக்கமுடியாது என்றும், வாங்கிய பணத்தையும் உடனடியாக கொடுக்கமுடியாது என தெரிவித்ததாகவும் புகார் கூறியுள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

Udhayanidhi Stalin Myskkin Psycho Movie Controversy

இந்த படத்தின் கதை தனக்காக உருவாக்கப்பட்டது என்று புதுமுக நடிகர் மைத்ரேயா என்பவர் மிஷ்கின் மீது புகார் கூறுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், சைக்கோ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னை ஹீரோவாக நடிக்கவைக்க தன் அப்பாவிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், கடைசியில் அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிஷ்கினிடம் நாங்கள் கேட்டபோது, என்னை வைத்து படம் எடுக்கமுடியாது என்றும், வாங்கிய பணத்தையும் உடனடியாக கொடுக்கமுடியாது என்றும் தெரிவித்ததாக புகார் கூறியுள்ளார்.

Udhayanidhi Stalin Myskkin Psycho Movie Controversy