டிக் டிக் டிக், மிருதன் போன்ற ஹாலிவுட் சாயல் உள்ள படங்களை தமிழ் திரை ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பதில் வல்லவர் இயக்குனர் ஷக்தி சௌந்தர் ராஜன். 

தற்போது இந்த இயக்குனர் நடிகர் ஆர்யா வைத்து படம் இயக்கிவருகிறார். இப்படத்தின் டைட்டில் teddy என தலைப்பிடபட்டது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.