கனா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பில் , சின்னத்திரை தொகுப்பாளரும்,நடிகருமான ரியோவை வைத்து சிவகார்த்திகேயன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார்.

Thuppuna Thodachukuven Video Song From Sivakarthikeyan Productions Nenjamundu Nermayundu Odu Raaja Released

இந்த படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.Black Sheep குழுவில் உள்ள கார்த்திக் வேணுகோபால் இந்த படத்தை இயக்குகியுள்ளார்.இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த்,ராதாரவி,நாஞ்சில் சம்பத் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Thuppuna Thodachukuven Video Song From Sivakarthikeyan Productions Nenjamundu Nermayundu Odu Raaja Released

தற்போது இந்த படத்தின் துப்புனா தொடச்சுக்குவேன் என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அரசியல்வாதிகளை பங்கமாய் கலாய்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலின் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்