சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாய் வெளியான படம் பேட்ட.

Thappad Maara Song Released From Petta Movie Released In Sony Music

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்த இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருந்தனர்.

Thappad Maara Song Released From Petta Movie Released In Sony Music

தற்போது இந்த படத்தில் வெளிவராத பாடல் Thappad Maara வீடியோ வெளியானது.