சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதியின் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகும் சர்க்கார் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Thalapthy To Join Hands With Director Atlee For The Third Time After Theri And Mersal

இந்நிலையில் மேலும் தளபதி ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியொன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தளபதி-63 படத்தின் இயக்குனர் அட்லி என்பது தான்.

Thalapthy To Join Hands With Director Atlee For The Third Time After Theri And Mersal

ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

Thalapthy To Join Hands With Director Atlee For The Third Time After Theri And Mersal

அதுமட்டுமில்லாமல் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் என்ற செய்திகள் கசிந்து வருகிறது.

Thalapthy To Join Hands With Director Atlee For The Third Time After Theri And Mersal

இதைத்தொடர்ந்து பாடல் ஆசிரியர் விவேக் அவர்களிடம் இதைப்பற்றி ரசிகர் ஒருவர் ட்விட்டரில் நீங்கள் தான் இப்படத்திற்கும் பாடலாசிரியரா என்று கேட்டபோது கிண்டலாக பதில் ட்வீட்டை பதிவிட்டார்.