தமிழ் செய்திகள்

உலகளவில் ட்ரெண்ட்டான Me - Vijay ! அதற்கு அர்த்தம் இதுதான்

By | Galatta |

ட்ரெண்ட்டான Me - Vijay, மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்

உலகளவில் ட்ரெண்ட்டான Me - Vijay ! அதற்கு அர்த்தம் இதுதான்
June 12, 2019 11:00 AM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு #PrayForNesamani காண்ட்ராக்டர் நேசமணி எனும் ஹேஷ்டேக் பெரியளவில் டிரெண்டாக துவங்கியது. முதலில் மீம்கிரியேட்டர் மத்தியில் வைரலான இந்த ஹேஷ்டேக், பின்னர் சென்னை அளவில், தேசிய அளவில் பின்பு உலகளவில் ட்ரெண்டானது. 

vijaysnip

தற்போது அதே போல Me-Vijay ட்ரெண்டாகிறது. ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பலர் என தந்தை இவரின் ரசிகர், தாய் இவரின் ரசிகர், நான் விஜய் ரசிகர், எனது குடும்ப உறுப்பினர்கள் விஜய் ரசிகர் என பதிவிட்டு வருவது பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

vijaysnip

vijay

vijay

இதனால் இணையத்தளத்தில் ME Vijay என்று பார்க்கும் திசையெல்லாம் தெரிகிறது. திரையுலகின் மன்னனாக இருந்தாலும் ரசிகர்களின் அண்ணனாக விளங்கும் தளபதி விஜய்யின் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வருவதால், ரசிகர்கள் இப்போவே உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More