இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் தெறி. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் இயக்குனர் அட்லீக்கு அடுத்தடுத்து மெர்சல், தளபதியின் 63-வது படம் என்ற பெற்று தந்தது. 

Thalapathy Vijay Movie Theri To Remake In Telugu Featuring Ravi Teja In Lead

பொறுப்பான தந்தை ஜோசஃப் குர்வில்லாவாகவும், பொங்கி எழும் IPS விஜய்குமாராகவும் தனது நடிப்பில் அசத்தியிருப்பார் விஜய். சமந்தா, மொட்ட ராஜேந்தர், பேபி நைனிகா என நடிப்பில் அனைவரும் அசத்தியிருப்பர்.

Thalapathy Vijay Movie Theri To Remake In Telugu Featuring Ravi Teja In Lead

தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் ரவிதேஜா ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் கனகதுர்கா என பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இந்த படத்தில் சமந்தா ரோலில் கேத்தரின் தெரசா நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Thalapathy Vijay Movie Theri To Remake In Telugu Featuring Ravi Teja In Lead