தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil Audio Launch Date Details Revealed

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Bigil Audio Launch Date Details Revealed

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Thalapathy Vijay Bigil Audio Launch Date Details Revealed

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஆகஸ்ட் 15அன்று நடக்கும் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இதனை உறுதிசெய்ய நமது நெருங்கிய வட்டாரங்களை தொடர்புகொண்டோம் அப்போது அவர்கள் இந்த செய்து வெறும் வதந்தி தான் என்றும் இது குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

Thalapathy Vijay Bigil Audio Launch Date Details Revealed