லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

Suryas Kaapan Release Date Is Locked On August 15 Independence Day

இப்படத்தின் டைட்டில் காப்பான் என புத்தாண்டு அன்று பெயரிடப்பட்டு, இதன் முதல் லுக் வெளியானது. சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட முதல் லுக் போஸ்டர் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

Suryas Kaapan Release Date Is Locked On August 15 Independence Day

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சண்டிகரில் முடிந்து சென்னையில் துவங்கப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினமன்று வெளியாகக்கூடும்.

Suryas Kaapan Release Date Is Locked On August 15 Independence Day