சூர்யாவின் அடுத்த பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு
 
நடிகர் சூர்யா தற்போது என்.ஜி.கே, சூர்யா 37 ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
 
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் தனது 2டி நிறுவனம் மூலம் தரமான படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
 
இந்த நிலையில் சூர்யா தற்போது தனது 2டி நிறுவனம் மூலம் உரியடிபடத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மோஷன் போஸ்டர் வடிவில் வெளியாகிவுள்ளது.
 
ஏற்கனவே சூர்யா பசங்க படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து, நடித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா தற்போது என்ஜிகே, சூர்யா 37 ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

Suriya Uriyadi 2 Vijayakumar Announced 2D Entertainments

இவர் நடிப்பது மட்டுமல்லாமல் தனது 2டி நிறுவனம் மூலம் தரமான படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Suriya Uriyadi 2 Vijayakumar Announced 2D Entertainments

இந்த நிலையில் சூர்யா தற்போது தனது 2டி நிறுவனம் மூலம் உரியடி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மோஷன் போஸ்டர் வடிவில் வெளியாகிவுள்ளது.

ஏற்கனவே சூர்யா பசங்க படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து, நடித்தது குறிப்பிடத்தக்கது.

Suriya Uriyadi 2 Vijayakumar Announced 2D Entertainments