இந்தாண்டு வெளிவர உள்ள படங்களில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சூர்யாவின் என் ஜி கே.செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தினை Dream Warrior Pictures சார்பில் SR பிரபு தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Suriya Much Expected Political Thriller Directed by Selvaraghavan NGK Gets Ready For Censor Process

சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி , ரகுல் ப்ரீத் சிங்க் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படம் மே 31ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Suriya Much Expected Political Thriller Directed by Selvaraghavan NGK Gets Ready For Censor Process

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார். படத்தின் Post Production வேலைகள் முழுவதுமாக முடிந்து சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அதில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவை அடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.