தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் இவர் நடித்த ராட்சசி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனையடுத்து குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் ஜாக்பாட் படத்தில் நடித்து வருகிறார்.

Suriya Jyothika Jackpot Releases on August 2nd

விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .யோகிபாபு,ரேவதி,ஆனந்த்ராஜ்,மன்சூர் அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Suriya Jyothika Jackpot Releases on August 2nd

சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் காலை வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya Jyothika Jackpot Releases on August 2nd