உலகளவில் புகழையும் ,பெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன்.இவரது வாழ்க்கை வரலாறு சமீபத்தில் Web series ஆக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது செம பிஸியாக அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Sunny Leone Next Film After VeeramaDevi in Tamil Will be Role Of Politician

தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் வீரமாதேவி படத்தின் இயக்குனருடன் இணைந்து மற்றொரு படமும் நடிக்க உள்ளார் என்பது தான்.இந்த படத்தில் இவர் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதியாக நடிப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இதையடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Sunny Leone Next Film After VeeramaDevi in Tamil Will be Role Of Politician