வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார்.இதற்கு அடுத்து STR , Studio Green தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்திற்கு STR 45 என்று தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர்.

STR Surprises This Leading Actor With A Super Gift on The Shooting Spot

Studio Green நிறுவனம்தயாரிக்கும் இந்த படத்தை நாரதன் இயக்குகிறார்.கெளதம் கார்த்திக் படத்தின் மற்றுமொரு நாயகனாக நடித்துள்ளார்.இந்த படம் கன்னட சூப்பர்ஹிட் படமான Mufti படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

STR Surprises This Leading Actor With A Super Gift on The Shooting Spot

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்குக்கிடையே கெளதம் கார்த்திக்குக்கு ஒரு கண்ணாடியை பரிசளித்துள்ளார் STR.இதற்காக STRக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கெளதம் கார்த்திக்.STR-ன் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

STR Surprises This Leading Actor With A Super Gift on The Shooting Spot

STR Surprises This Leading Actor With A Super Gift on The Shooting Spot