தமிழ் செய்திகள்

ஸ்பைடர்மேன் Far From Home படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு !

By | Galatta |

ஸ்பைடர்மேன் Far From Home படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு !

ஸ்பைடர்மேன் Far From Home படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியீடு !
June 11, 2019 18:53 PM IST

Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் ஸ்பைடர்மேன் Far From Home.Avengers Endgame படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படம் வெளியாகவுள்ளது.

டாம் holland இந்த படத்தில் ஹீரோவாக நடித்துளளார்.சூப்பர்ஹீரோ படங்களில் குழந்தைகளின் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது ஸ்பைடர்மேன் தான்.இந்த படம் ஜூலை 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Avengers-ஐ அடுத்து என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.இந்த படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More