இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் SJ சூர்யா, பிரியா பவானி ஷங்கர், கருணாகரன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மான்ஸ்டர். மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் அரசு அதிகாரியாக, சொந்த வீடு வாங்கி குடியேற நினைக்கும் ஹீரோவாக வருகிறார் SJ சூர்யா. 

SJ Suriyas Monster Movie Theera Kadhal Video Song Released

வள்ளலாரை வழிபடும் அமைதியான ரோலில் நடித்துள்ளார். எலியிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் கட்சிகளில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசியில், எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணத்துடன் வளர்ந்த எஸ்.ஜே.சூர்யா அந்த எலியை கொன்றாரா ? பிரியா பவானி சங்கரை கரம் பிடித்தாரா ? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே மான்ஸ்ட்ரான எலியின் மீதிக்கதை.

SJ Suriyas Monster Movie Theera Kadhal Video Song Released SJ Suriyas Monster Movie Theera Kadhal Video Song Released

தற்போது இந்த படத்திலிருந்து தீரா காதல் வீடியோ பாடல் வெளியானது. கார்த்திக் நேத்தா எழுதிய இந்த பாடலை சத்ய பிரகாஷ் பாடியுள்ளார்.