தமிழ் செய்திகள்

இயக்குனர் AR முருகதாஸ் டீஸரை வெளியிட ரெடி ! முழுவிவரம் உள்ளே

By | Galatta |

டீஸர் குறித்த சிறப்பு தகவல்

இயக்குனர் AR முருகதாஸ் டீஸரை வெளியிட ரெடி ! முழுவிவரம் உள்ளே
June 12, 2019 18:15 PM IST

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி அடுத்ததாக இயக்கி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை.இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். 

smp

இந்த படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும்,ஜீ.வி.பிரகாஷ் பைக் ரேஸராகவும் நடித்துளள்னர் என்ற தகவல் கிடைத்துளளது.இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் Firstlook மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

sasi

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இந்த படத்தின் டீஸர் வரும் ஜூன் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமாம். இதை இயக்குனர் AR முருகதாஸ் வெளியிடவுள்ளார்.

Armurugadoss

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More