இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Sivakarthikeyan SK 16 Title Yet to be Decided Full Details Here

அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Sivakarthikeyan SK 16 Title Yet to be Decided Full Details Here

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.இந்த படத்திற்கு எங்க வீட்டு பிள்ளை என்று டைட்டில் வைத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்தன.

Sivakarthikeyan SK 16 Title Yet to be Decided Full Details Here

இதுகுறித்து விசாரிக்க நெருங்கிய வட்டாரங்களை தொடர்பு கொண்டபோது படத்திற்கு இன்னும் எந்த டைட்டிலும் முடிவு செய்யவில்லை என்று தெளிவுபடுத்தினர்.இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Sivakarthikeyan SK 16 Title Yet to be Decided Full Details Here