தமிழ் செய்திகள்

சிந்துபாத் படத்தின் உன்னாலதான் பாடல் வெளியானது !

By | Galatta |

உன்னாலதான் பாடல் லிரிக் வீடியோ

சிந்துபாத் படத்தின் உன்னாலதான் பாடல் வெளியானது !
June 11, 2019 18:44 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிந்துபாத். இந்தப் படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன்சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. 

sindhubaadh

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிக்கிறார்.

sindhubath

தற்போது படத்தின் உன்னாலதான் பாடல் வெளியானது. AL ருஃபியன் மற்றும் பிரியா மோகன் பாடியுள்ளனர். பா.விஜய் இந்த பாடலை எழுதியுள்ளார்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More