தமிழ் செய்திகள்

தவான் இல்லைனா என்ன இவர் இருக்கார்ல ? சித்தார்த்தின் சூப்பர் யோசனை !

By | Galatta |

தவான் இல்லைனா என்ன இவர் இருக்கார்ல ? சித்தார்த்தின் சூப்பர் யோசனை !

தவான் இல்லைனா என்ன இவர் இருக்கார்ல ? சித்தார்த்தின் சூப்பர் யோசனை !
June 11, 2019 16:28 PM IST

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என எல்லா மொழிகளிலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தேடுத்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒருவர் நடிகர் சித்தார்த்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் படு ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் நாட்டில் நடக்கும் அனைத்து முக்கிய விஷயங்களுக்கும் தனது கருத்தை தெரிவிப்பார்.தற்போது கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் எதிர்பாராத விதமாக துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சித்தார்த் ஷிகர் தவான் விரைவில் இந்த காயத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.அவர் விளையாடாத பட்சத்தில் கே.எல்.ராகுல் தவானுக்கு பதில் சரியான வீரராக இருப்பார்.இந்த காயங்கள் நம் கோப்பை கனவை பாதிக்காதவாறு நம்மிடம் நல்ல அணி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More