2018-ல் உலக BoxOffice-ல் சக்கை போடு போட்ட திரைப்படம் Avengers Infinity War. Superhero படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இந்த படம் இந்தியாவிலும் வசூலை அள்ளி குவித்தது.இதனை தொடர்ந்து வெளிவர உள்ள திரைப்படம் Avengers Endgame.

Shraddha Srinath Opens Up about Ajith Vijay on an Exclusive Interview With Galatta

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமால் பல நட்சத்திரங்களிடமும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தை தமிழில் எடுத்தால் யாரெல்லாம் நடிக்கலாம் என பல நடிகர் நடிகைகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Shraddha Srinath Opens Up about Ajith Vijay on an Exclusive Interview With Galatta

இந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.இவன் தந்திரன்,விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இவர் அடுத்ததாக K-13,நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

Shraddha Srinath Opens Up about Ajith Vijay on an Exclusive Interview With Galatta

சமீபத்தில் இவர் கலாட்டாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தமிழ் ஹீரோக்களில் யார் யார் எந்த Superheroவாக நடிக்கலாம் என்ற கேள்விக்கு பதிலளித்தார்.Hulk ஆக சூர்யா,Ironman ஆக விஜய் , கேப்டன் அமெரிக்காவாக சிவகார்த்திகேயன் மற்றும் தானோஸாக அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Shraddha Srinath Opens Up about Ajith Vijay on an Exclusive Interview With Galatta

மேலும் இவர் நடிக்கும் படங்கள் குறித்த பல சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.அந்த பேட்டியை முழுமையாக கீழே உள்ள லிங்கில் காணலாம்