இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.Local.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் .அவரோடு ராதிகா ,சதிஷ் ,தம்பி ராமையா , எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது . ஹிப்- ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .

Senior Actress Updates On Sivakarthikeyan Nayanthara Starrer Mr Local Releasing May

இந்த படத்தின் டீஸர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் மே 1ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தற்போது இந்த படம் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Senior Actress Updates On Sivakarthikeyan Nayanthara Starrer Mr Local Releasing May

படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார்.இந்த படத்திற்கான டப்பிங் வேலைகளை நிறைவு செய்துள்ளார்.இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் ஆல்பம் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Senior Actress Updates On Sivakarthikeyan Nayanthara Starrer Mr Local Releasing May

 

Senior Actress Updates On Sivakarthikeyan Nayanthara Starrer Mr Local Releasing May