பார்வதியை வம்புக்கு இழுக்கும் வனஜா !
By Aravind Selvam | Galatta | March 05, 2020 13:57 PM IST

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின் முக்கிய காட்சி ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கிச்சனில் வேலைபார்க்கும் பார்வதியிடம் எப்படியாவது சண்டை போடவேண்டும் என்று வனஜா வெயிட் செய்கிறார்.பார்வதி வந்ததும் அவரிடம் சுந்தரம் குறித்து குறைவாக பேசி பார்வதியை கடுப்பேற்றுகிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Balaji Murugadoss surprises fans by revealing Bigg Boss 4 promo editor
25/01/2021 05:20 PM
Venkat Prabhu's debut web series - Live Telecast's release date announced!
25/01/2021 05:08 PM