சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை விநாயகர் சதுர்த்தியன்று வெளிவரவுள்ள திரைப்படம் சீமராஜா. இப்படத்தில் சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Seema Raja New Promo Video Sivakarthikeyan Samanatha Movie

இந்த படத்தின் பாடல், டிரெய்லர் மற்றும் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்திலிருந்து மீண்டும் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகிவுள்ளது.