பொன்ராம் இயக்கத்தில்சிவகார்த்திகேயன்நடித்துள்ள திரைப்படம்சீமராஜா. இப்படம் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவுள்ளது.

Sivakarthikeyan Samanatha Seema Raja New Promo Video is Here

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்தபடத்தின் புதிய ப்ரோமோ ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகிவுள்ளது.

24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.சமந்தா,சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோர முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Sivakarthikeyan Samanatha Seema Raja New Promo Video is Here