தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Secrets Behind Thalapathy Vijay Starrer Bigil Poster Gopi Prasanna Reveals in Exclusive Interview

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Secrets Behind Thalapathy Vijay Starrer Bigil Poster Gopi Prasanna Reveals in Exclusive Interview

இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.இதற்கு பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வந்தனர்.தற்போது கலாட்டாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த பேட்டியில் படம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Secrets Behind Thalapathy Vijay Starrer Bigil Poster Gopi Prasanna Reveals in Exclusive Interview

போஸ்டர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது.வயதான கேரக்டரில் விஜயை பார்த்ததில் நானும் ஆச்சரியப்பட்டுப்போனேன்.டிசைன் செய்யும் போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என்று செய்தேன் என்று தெரிவித்தார்.