வீடியோ உள்ளே தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.திரைத்துறையில் உள்ள பலரும் இவருக்கு ரசிகர்கள் தான்.அப்படி ஒருவர் தான் காமெடி நடிகர் சதிஷ்.இவர் விஜயுடன் இணைந்து கத்தி,பைரவா படங்களில் நடித்துள்ளார்.

Sathish Speaking About Thalapathy Vijay Movies Trending All over Internet

சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் எந்த இன்ஜினியரிங் டிபார்ட்மென்ட் சிறந்தது என்ற கேள்விக்கு பதிலளித்தார்.அதற்கும் எடுத்துக்காட்டாக விஜய் படங்களை இவர் உதாரணமாக கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Sathish Speaking About Thalapathy Vijay Movies Trending All over Internet

மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் கத்தி படத்தை போல மாஸ் என்றால் , கம்ப்யூட்டர் சயின்ஸ் குஷி படம் போல கிளாஸ் என்று தெரிவித்துள்ளார்.

Sathish Speaking About Thalapathy Vijay Movies Trending All over Internet

சதிஷ் இவ்வாறு தெரிவித்தது அங்கிருந்த விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.இவர் நடிப்பில் அடுத்தததாக Mr.லோக்கல்,கொரில்லா ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளன