தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் Accused No.1.அறிமுக இயக்குனர் ஜான்சன் கே இந்த படத்தை இயக்குகிறார்.Tara Alisha Berry இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Circle box entertainments நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.மொட்ட ராஜேந்திரன்,ஸ்வாமிநாதன்,மனோகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்