பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் RRR.இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.ராம்சரண் ஜூனியர் NTR இருவரும் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Rajamouli Next after Baahubali RRR Release Date Announced Officially Ramcharan Jr NTR

இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Rajamouli Next after Baahubali RRR Release Date Announced Officially Ramcharan Jr NTR

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.இந்த படம் 2020 ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்த [பாடத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. 

Rajamouli Next after Baahubali RRR Release Date Announced Officially Ramcharan Jr NTR