96, பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்கவிருக்கிறார் த்ரிஷா. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். 

Raangi Movie Update Featuring Trisha In Lead

படக்குழுவினர் Uzbekisthan-ல் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி சமீபத்தில் தெரியவந்தது. தற்போது வெளியான தகவல் என்னவென்றால், படத்தில் த்ரிஷா Third Eye மீடியா நிறுவனத்தின் CEO வாக நடிக்கவுள்ளாராம்.

Raangi Movie Update Featuring Trisha In Lead

அதுமட்டுமல்லாமல் ராங்கி படப்பிடிப்பின் போது, ஹேர் ஸ்டைலிஸ்ட்டின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் த்ரிஷா. இந்த வீடியோ வைரலாகி இணையத்தை அசத்தி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Trisha celebrating the birthday of her hairstylist during the shoot of #Raangi.

A post shared by Trisha Krishnan (@actresstrisha) on