Trident Arts வழங்கும் நடனப்புயல் பிரபுதேவா மற்றும் தமன்னா நடிப்பில் 2016-ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் தேவி. இயக்குனர் விஜய் இயக்கினார். 

Prabhu Devas Devi Sequel To Clash With Actor Suryas NGK On Same Day

ஹாரர் காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு படமாக்கி வருகின்றனர்.

Prabhu Devas Devi Sequel To Clash With Actor Suryas NGK On Same Day

விக்ரம் வேதா புகழ் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், தேவி 2 திரைப்படம் மே மாதம் 31-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறதாம்.

Prabhu Devas Devi Sequel To Clash With Actor Suryas NGK On Same Day

இதே நாளில் சூர்யாவின் NGK திரைப்படமும் வெளியாகவுள்ளதால், நிச்சயம் திரை விரும்பிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Prabhu Devas Devi Sequel To Clash With Actor Suryas NGK On Same Day