தமிழ் செய்திகள்

அனல் பறக்கும் ஆக்ஷன் பிரபாஸின் சூப்பரான சாஹோ டீஸர் !

By | Galatta |

அனல் பறக்கும் ஆக்ஷன் பிரபாஸின் சூப்பரான சாஹோ டீஸர் !

அனல் பறக்கும் ஆக்ஷன் பிரபாஸின் சூப்பரான சாஹோ டீஸர் !
June 13, 2019 11:43 AM IST

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இசையமைப்பாளராக ராட்சசன்,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார்

தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய இந்த டீஸர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் என்று நான்கு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More