தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Popular Director Comment on Thalapathy Vijay Starrer Bigil FirstLook Directed By Atlee

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Popular Director Comment on Thalapathy Vijay Starrer Bigil FirstLook Directed By Atlee

இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.இதற்கு பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வந்தனர்.தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் 100,கூர்க்கா உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சாம் ஆன்டன்.

Popular Director Comment on Thalapathy Vijay Starrer Bigil FirstLook Directed By Atlee

கலாட்டாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த இவர் பிகில் Firstlook வேற லெவலில் இருந்தது.விஜயை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு என்று தெரிவித்துள்ளார்.மேலும் இவர் கூறிய சுவாரசிய தகவல்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்