தமிழ் சினிமாவின் செம பிஸியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.மாமனிதன்,சிந்துபாத்,சங்கத்தமிழன்,லாபம்,கடைசி விவசாயி,VSP 33 என கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

Popular Actress Bids A Bye To Vijaysethupathi Movie and Joins Shoot of Sivakarthikeyan Movie

இது தவிர KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு க/பெ.ரணசிங்கம் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Popular Actress Bids A Bye To Vijaysethupathi Movie and Joins Shoot of Sivakarthikeyan Movie

இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.இதனை படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Popular Actress Bids A Bye To Vijaysethupathi Movie and Joins Shoot of Sivakarthikeyan Movie

இந்த படப்பிடிப்பை முடித்த கையோடு பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK16 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தேனி செல்கிறார் என்ற தகவலையும் பதிவிட்டுள்ளார்.

Popular Actress Bids A Bye To Vijaysethupathi Movie and Joins Shoot of Sivakarthikeyan Movie

Popular Actress Bids A Bye To Vijaysethupathi Movie and Joins Shoot of Sivakarthikeyan Movie