இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 90 ml. இப்படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் STR இசையமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

மரண மட்ட பாடல் வெளியாகி, பெரிதளவில் ஈர்த்து வந்தது. தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், சமீபத்தில் இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது.

விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை குறைவாக காணப்படும் என்றே கூறலாம். தற்போது இப்படத்தின் sneak peek வெளியானது.