தமிழ் சினிமாவின் ஜீனியஸ் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Official Announcement On Selvaraghavans NGK Audio And Trailer Date

இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் டீஸர் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது.

Official Announcement On Selvaraghavans NGK Audio And Trailer Date

சமீபத்தில் ஏப்ரல் 12-ம் தேதி படத்தின் முதல் சிங்கிள் தண்டல் காரன் பாடல் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. அப்டேட் ஏதாவது இருக்காதா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இச்செய்தி இனிப்பூட்டும் வகையில் அமைந்தது என்றே கூறலாம்.

Official Announcement On Selvaraghavans NGK Audio And Trailer Date Official Announcement On Selvaraghavans NGK Audio And Trailer Date

தற்போது படத்தின் ட்ரைலர் மற்றும் ஒட்டுமொத்த ஆடியோவும் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகி இணையத்தை அசத்தி வருகிறது.

Official Announcement On Selvaraghavans NGK Audio And Trailer Date