தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

New Task For Kavin Loslias Reaction Bigboss Season 3

New Task For Kavin Loslias Reaction Bigboss Season 3

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. புதிதாக மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

New Task For Kavin Loslias Reaction Bigboss Season 3

New Task For Kavin Loslias Reaction Bigboss Season 3

தற்போது வெளியான ப்ரோமோவில், கவின் அவரது பெண் தோழியிடம் இருந்து ஒதுங்கி செய்கையில் மட்டுமே பேச வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதை ஜாங்கிரி மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பங்கேற்பாளர்கள் முன் படித்து கான்பித்தார்.