தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர் STR. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இயக்குனர் முத்தையாவுடன் நடிகர் STR சேர்ந்து பணியாற்றவுள்ளாராம். 

Muthaiah To Direct STR For His Next Movie In Rural Based Movie

தேவராட்டம் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்குவாரா என்ற ஆர்வத்தில் இருந்தனர் STR மற்றும் முத்தையா ரசிகர்கள்.

Muthaiah To Direct STR For His Next Movie In Rural Based Movie

இதுகுறித்து இயக்குனர் முத்தையாவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட போது, இன்னும் சில நாட்களில் தெளிவு படுத்துகிறேன். அதுவரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Muthaiah To Direct STR For His Next Movie In Rural Based Movie

கிராமத்து வாசனை உள்ள இயக்குனர் முத்தையா மேலும் பல வெற்றி படங்களை இயக்க கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.