விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.இது தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

Music Sensation Anirudh Ravichander Joins With Puratchi Thalapathy Vishal Film Announcement Soon

ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.பார்த்திபன்,கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Music Sensation Anirudh Ravichander Joins With Puratchi Thalapathy Vishal Film Announcement Soon

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பதுதான்.இவர் ஏற்கனவே சாம்.சி.எஸ் இசையில் யாஞ்சி,கண்ணம்மா உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Music Sensation Anirudh Ravichander Joins With Puratchi Thalapathy Vishal Film Announcement Soon