விர்ஜின் பசங்களின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் சிறந்த இசையமைப்பாளர் என்பதை கடந்து சிறந்த நடிகராவும் விளங்கி வருகிறார். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் முழுகவனம் செலுத்தி வரும் ஜி.வி நடிப்பில் குப்பத்து ராஜா, வாட்ச்மேன் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. 

Music Composer GV Praksh Kumar Playing Cricket With Yogibabu

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சர்வம் தாளமயம் ஜி.வி-ன் நடிப்பை வெளிக்காட்டியது. தற்போது நடிகர் யோகிபாபுவுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Music Composer GV Praksh Kumar Playing Cricket With Yogibabu

யோகிபாபு எந்த படத்தில் நடிக்கிறார் என்பதை கூறுவதை விட யோகிபாபு இல்லாத படம் என்ன என்று கேட்கும் அளவிற்கு அவரது வளர்ச்சி விளங்குகிறது.