சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கடாரம் கொண்டான்.தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்குகிறார்.அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Much Expected Chiyaan Vikram Kadaram Kondam Song Release Date Details

கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து Post Production வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Much Expected Chiyaan Vikram Kadaram Kondam Song Release Date Details

தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வரும் மே 1ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Much Expected Chiyaan Vikram Kadaram Kondam Song Release Date Details