தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். 

Maniratnams Ponniyin Selvan Movie Gets A New Update By Adding Jayaram In Crew

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்க வெகு நாட்களாக முயற்சித்து வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதா பச்சன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இதில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Maniratnams Ponniyin Selvan Movie Gets A New Update By Adding Jayaram In Crew

எழுத்தாளர் குமரவேல் திரைக்கதை துரையில் பணிபுரியவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தது. சிறந்த நடிகரான குமரவேல், 1999-ம் ஆண்டிலிருந்து பொன்னியின் செல்வன் நாடகத்தில் சீனியர் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Maniratnams Ponniyin Selvan Movie Gets A New Update By Adding Jayaram In Crew

தற்போது படத்தில் நடிகர் ஜெயராம் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.