தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது .இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Mafia Prasanna Getup From ArunVijay Gangster Film

இதனை தொடர்நது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேனுடன் ஒரு படத்தில் இணைகிறார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்திற்கு மாஃபியா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Mafia Prasanna Getup From ArunVijay Gangster Film

Mafia Prasanna Getup From ArunVijay Gangster Film

பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பிரசன்னா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.தற்போது இந்த படத்தில் இருந்து பிரசன்னாவின் போட்டோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.