இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். 

திரையரங்களில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் மாரி கெத்து பாடலின் வீடியோ வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.

இதில் ஸ்பெஷல் என்னவென்றால், யுவன் ஷங்கர் ராஜா இப்பாடலை எழுதியுள்ளார்.