தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

Lyricist Vivek on Thalapathy 63 First Look Thalapathy Vijay Birthday Celebrations

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

Lyricist Vivek on Thalapathy 63 First Look Thalapathy Vijay Birthday Celebrations

இந்த படத்தின் Firstlook குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.வெள்ளியன்று வெளியாகவிருக்கும் Firstlook மற்றும் secondlook குறித்து பாடலாசிரியர் விவேக் பதிவிட்டுள்ளார்.எப்போதும் போல் இந்த பிறந்தநாளும் நமக்கு செம என்ஜாய்மெண்டாக இருக்கும்.

Lyricist Vivek on Thalapathy 63 First Look Thalapathy Vijay Birthday Celebrations

Lyricist Vivek on Thalapathy 63 First Look Thalapathy Vijay Birthday Celebrations

டைட்டில்,Firstlook,Secondlook மற்றும் தளபதியின் கெத்தான போஸ் என்று எல்லாமே இருக்கும்.உங்கள் எதிர்பார்ப்பை மீறியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் Firstlook ஜூன் 21 அன்று மாலை 6 மணிக்கும்.Secondlook ஜூன் 22 அன்று நள்ளிரவு 12 மணிக்கும் வெளியாகவுள்ளது.