சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Losliya Kavin Get Separated Biggboss New Promo

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Losliya Kavin Get Separated Biggboss New Promo

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் லாஸ்லியா கவினுடன் பேசிக்கொண்டிருக்கிறார்.சாக்ஷியிடம் நீ அப்டி பண்ணியிருக்கக்கூடாது என்று அவர் கூற இப்போதும் நீ நடிப்பது போல்தான் எனக்கு தெரிகிறது என்று கூறுகிறார் கவின் அதற்கு வருத்தப்படுகிறார்.இருவரும் பேசி முடித்துவிட்டு சோகமாக பிரிந்து செல்கின்றனர்.