லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர்.

Legendry Cinematographer PC Sreeram Appreciates His Student KVAnand After Watching Kaapan Teaser

மேலும் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் காப்பான் என புத்தாண்டு அன்று பெயரிடப்பட்டு, இதன் முதல் லுக் வெளியானது. சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட முதல் லுக் போஸ்டர் அனைவரையும் ஈர்த்து வருகிறது. 

Legendry Cinematographer PC Sreeram Appreciates His Student KVAnand After Watching Kaapan Teaser

காப்பான் படத்தின் டீஸர் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. டீஸரில் வரும் சூர்யாவின் சூப்பரான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

Legendry Cinematographer PC Sreeram Appreciates His Student KVAnand After Watching Kaapan Teaser

தற்போது இந்த ட்ரைலரை கண்ட பிரபல ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். தனது குருநாதரான PC ஸ்ரீராமிடம் இருந்து பாராட்டு பெறுவது இயக்குனர் KV ஆனந்துக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

Legendry Cinematographer PC Sreeram Appreciates His Student KVAnand After Watching Kaapan Teaser