ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கனா படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. 

Kousalya Krishnamoorthy Telugu Remake Of Kanaa Kousalya Krishnamoorthy Telugu Remake Of Kanaa

இந்நிலையில் கனா படத்தை தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Kousalya Krishnamoorthy Telugu Remake Of Kanaa Kousalya Krishnamoorthy Telugu Remake Of Kanaa Kousalya Krishnamoorthy Telugu Remake Of Kanaa

தற்போது இந்த படத்தின் Muddabanthi பாடலின் வீடியோ ப்ரோமோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணா காந்த் எழுதிய இந்த பாடலை யாசின் நசிர் பாடியுள்ளார்.